election expenditure

img

மக்களவை தேர்தலில் ரூ.27 ஆயிரம் கோடி செலவு செய்த பாஜக!

மக்களவை தேர்தலில், பாஜக ரூ.27 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக ஊடக ஆய்வு மையம் (CMS - Center for Media Studies), அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்தல், எங்கும் இல்லாத அளவுக்கு அதிக செலவில் நடத்தப்பட்ட தேர்தல் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.